தொடருந்து மோதியதில் குடும்ப பெண்ணொருவர் பலி! கிழக்கில் சம்பவம்
Sri Lanka Police
Trincomalee
Accident
By pavan
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - பூம்புகார் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (47வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்பொழுது திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்

விபத்துக்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி