கிளிநொச்சி - டிப்போ சந்தியில் விபத்து
Kilinochchi
Accident
By Vanan
கிளிநொச்சி - டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று(17) மாலை 6 மணியளவில் நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளது.
விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
