சீனாவில் நிகழ்த்தப்பட்ட சாதனை
china
achievement
Natural gas
pipe line
By Sumithiran
சீனாவில் மேற்கு - கிழக்கு பகுதிகளுக்கு இடையே சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் எடுத்துச் செல்வதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2021-ம் ஆண்டில் 100 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு, இயற்கை எரிவாயு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இது சீனாவின் ஒரு ஆண்டுக்கான பயன்பாட்டில் 27 சதவீதம் ஆகும். 2002-ம் ஆண்டு அந்நாட்டின் மேற்கு - கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் அது கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது இது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டமாக திகழ்கிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி