சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை
Corona
Vaccine
children
Keheliya Rambukwella
Ministry of health
By MKkamshan
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சகல வகுப்புகளையும் வழமைபோல் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி