இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன் : ஸ்டாலினை நேரில் சந்தித்து ரஜினி ஆறுதல்
Rajinikanth
M. K. Stalin
Tamil nadu
DMK
By Jaso
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ”வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்” என்று ரஜினி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று நேரில் சென்ற ரஜினிகாந்த், அவரை சந்தித்து பேசினார்.
தி.மு.க. படுதோல்வி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி