விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா
Vijayakanth
Rambha
By Sumithiran
திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு, பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர்
இந்நிலையில் திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள கப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதை அடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்