விஜய் மீதான விமர்சனம் : பொங்கி எழுந்த நடிகை

Vijay Roja Tamil nadu Andhra Pradesh
By Sumithiran Nov 15, 2025 04:49 PM GMT
Report

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என சொல்வதை தன்னால் ஏற்க முடியவில்லை என்று நடிகை, ஆந்திர அரசியலில் இருக்கும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விமர்சிக்கிறார்கள்

பெயர், புகழ் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் நேரில் சென்றாலும் விமர்சிக்கிறார்கள். செல்லாவிட்டாலும் விமர்சிக்கிறார்கள்.

விஜய் மீதான விமர்சனம் : பொங்கி எழுந்த நடிகை | Actress Roja Talk About Vijay

நான் விஜயை சந்தித்தபோது ‘நீங்கள் ஏன் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்கிறீர்கள். உங்களை நான் இன்னும் கதாநாயகியாகத்தான் பார்க்கிறேன்’ என்று சொன்னார் விஜய். அதோடு சரி.. அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

திமுக மீதான விஜயின் கோபம்

இதேவேளை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று விஜய் குறியாக இருக்கிறார். எந்த மேடையில் பேசினாலும் திமுகவை மட்டுமே அவர் அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் கரூர் சம்பவம் அவருக்கு திமுகவின் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் மீதான விமர்சனம் : பொங்கி எழுந்த நடிகை | Actress Roja Talk About Vijay

நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம் : அம்பலமான சதி நடவடிக்கை!

நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம் : அம்பலமான சதி நடவடிக்கை!

அநுரவின் பட்ஜெட் வாக்கெடுப்பில் மதில் மேல் பூனையாக இருந்த இலங்கை தமிழரசு கட்சி

அநுரவின் பட்ஜெட் வாக்கெடுப்பில் மதில் மேல் பூனையாக இருந்த இலங்கை தமிழரசு கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026