இலங்கையில் இந்திய அதானி குழுமத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்! பதவி விலகிய பணிப்பாளர்

Minister of Energy and Power Kanchana Wijesekera Gautam Adani
By Pavan Jul 12, 2022 11:03 AM GMT
Report

அதானி குழுமத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்துவது மேலும் தாமதமாகும் என்று மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அதானி குழுமம் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ள. இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆர்வமாக உள்ளார். 

சுலக்ஷன ஜயவர்தனவின் எதிர்ப்பு

 இலங்கையில் இந்திய அதானி குழுமத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்! பதவி விலகிய பணிப்பாளர் | Adani Group Deal Srilanka

எனினும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன கடந்த வாரம் இத் திட்டத்திற்கு எதிராகவே பதவி விலகியதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மேலும் கால தாமதம் ஏற்படுகின்றது என்று சிரேஸ்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.  இத் திட்ட ஆவணத்திற்கு அமைச்சு கைசாத்திட்ட போதும் பணிப்பாளர் நாயகத்தின் முடிவால், உடன்படிக்கை கைச்சாத்திடல் தாமதாமாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்