இலங்கையை மீளக் கட்டியெழுப்ப மேலும் 500 பில்லியன் ரூபாய் தேவை

Sri Lanka Ministry of Finance Sri Lanka Landslide In Sri Lanka Floods In Sri Lanka Cyclone Ditwah
By Sathangani Dec 18, 2025 04:05 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

பேரிடர் நிலைமையிலிருந்து இலங்கையை மீட்பதற்காக மேலும் 500 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

இதற்கான போதிய நிதி கையிருப்பு அரசாங்கத்திடம் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மூலதனச் செலவுகளுக்காக (வீதிகள், வைத்தியசாலைகள் அமைக்க) 1,400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய இதிலிருந்து நிதியைப் பயன்படுத்த முடியும்.

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

500 பில்லியன் ரூபாய் 

வீடுகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற அன்றாடப் பணிகளுக்காக சுமார் 500 பில்லியன் ரூபாய் மேலதிகமாகச் செலவாகும், அதனை அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியும்.

முதன்மைச் செலவாக 13 வீதத்தை மட்டுமே செலவிட முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை இருந்தாலும், தற்போதைய நெருக்கடியால் இதில் சில தளர்வுகளைப் பெற முடியும்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப மேலும் 500 பில்லியன் ரூபாய் தேவை | Additional 500 Billion Rs Is Needed To Rebuild Sl

மேலும், அரசாங்கத்தின் வசமுள்ள வங்கிக் கணக்குகளில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் உள்ளது.

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்படும் 'Rebuilding Sri Lanka' நிதியமானது, நாடாளுமன்றத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டரீதியான நிதியமாக இருக்க வேண்டும். இந்த நிதியம் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை, தனியார் துறையினரின் பங்களிப்பையும் இதில் பெற்றுக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி - முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி - முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...!

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025