சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

Champika Ranawaka Sri Lanka
By Harrish Oct 11, 2024 11:35 PM GMT
Report

கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை மற்றும் உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று(11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காணிப் பிணக்கால் வாள்வெட்டு: மற்றுமொருவர் உயிரிழப்பு

காணிப் பிணக்கால் வாள்வெட்டு: மற்றுமொருவர் உயிரிழப்பு


நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு விசாரணையைக் கைவிட்டு உயர்நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிறி பண்டித்தரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு | Adjournment Of Case Against Champika Ranawaka

இதற்கமைய குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மற்றுமொரு தினத்தை வழங்குமாறும் சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய, வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 வேட்பு மனுக்கள் ஏற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 வேட்பு மனுக்கள் ஏற்பு

டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை! கடுமையாக சாடிய ஒபாமா

டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை! கடுமையாக சாடிய ஒபாமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026