நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி!
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sri Lanka Government
By Raghav
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு டிசம்பர் மாதம் நடைபெறுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சபையில் அறிவித்துள்ளார்.
இலங்கையின் (Sri Lanka) பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (21.11.2024) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.
கொள்கை பிரகடனம்
அதன் பிறகு அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சபையில் முன்வைத்தார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி