11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி: நீதிமன்றின் உத்தரவு

Sri Lankan Tamils Colombo Sri Lanka Magistrate Court Sri Lanka Navy
By Jaso May 03, 2026 02:34 PM GMT
Report

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமர உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 சந்தேக நபரைக் குற்றஞ்சாட்டப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும் அவரை விடுவிக்கப் பரிந்துரைப்பது தவறான செயல் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையில் விடுவிப்பு

2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, தடுத்து வைத்து, கப்பம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், முன்னர் இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி: நீதிமன்றின் உத்தரவு | Admiral Ravindra Wijegunaratne As A Suspect Again

எனினும், அதே வழக்கில் அவரை மீண்டும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக விரிவான வாதங்களை முன்வைத்த சட்டவாளர் அச்சல செனவிரத்னவின் கோரிக்கையை ஏற்று நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராகப் போதுமான சான்றுகள்

“பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எதிராகத் தெளிவான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருக்கும்போது, ​​அவரது கோரிக்கையை நிராகரிப்பது சாத்தியமில்லை. சந்தேக நபருக்கு எதிராகப் போதுமான சான்றுகள் இருப்பதாகத் தெரிகிறது.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி: நீதிமன்றின் உத்தரவு | Admiral Ravindra Wijegunaratne As A Suspect Again

அத்தகைய சான்றுகள் இருந்தபோதிலும் அவரை விடுவிக்க அறிவுறுத்துவது தவறான நீதியாகும். சுருக்கமற்ற விசாரணையில், ஒரு சந்தேக நபரை விடுவிக்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை. சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த உண்மைகளை நீதிபதியின் முன் சமர்ப்பித்தவுடன், நீதிபதி அவற்றை ஆராய்ந்து தனது விருப்பப்படி பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக வந்த எச்சரிக்கை! வெளியிடப்பட்டுள்ள பகீர் ஆதாரம்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக வந்த எச்சரிக்கை! வெளியிடப்பட்டுள்ள பகீர் ஆதாரம்

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற நீதிபதி கடமைப்பட்டவர் அல்ல

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற நீதிபதி கடமைப்பட்டவர் அல்ல. நீதியை உறுதி செய்வதில் சட்டமா அதிபருக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் முன்னாள் கடற்படை தளபதிக்கு இறுகும் பிடி: நீதிமன்றின் உத்தரவு | Admiral Ravindra Wijegunaratne As A Suspect Again

சான்றுகள் இருந்தபோதிலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் ஒரு சந்தேக நபரை விடுவிப்பது தவறானது என்றும் நீதிவான் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

அதன்படி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு புதிய குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு, ஜூன் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் அதிர்ச்சி மெகா குழுக்கள்! எப்.பி.ஐயும் புகுந்தது!

இலங்கையில் அதிர்ச்சி மெகா குழுக்கள்! எப்.பி.ஐயும் புகுந்தது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்