ஒரு நாள் சேவையைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு கட்டாயம் : DMT அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Sathangani Nov 09, 2026 11:02 AM GMT
Report

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஒரு நாள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் சேவைபெறுநர்கள் முன்அனுமதி நேரத்தை ஒதுக்குவது கட்டாயமாகும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.  

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் திறம்படவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில் இந்த சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது

சாரதி அனுமதிப் பத்திரம்

வாகனங்களை புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு நாள் சேவையைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு கட்டாயம் : DMT அறிவிப்பு | Advance Booking Is Mandatory For 1 Day Service Dmt

இதன்படி, கொழும்பு - 011 2 117 116, கம்பஹா - 033 2 117 116, குருநாகல் - 037 2 117 116, அம்பாந்தோட்டை - 047 2 117 116, அனுராதபுரம் - 025 2 117 116, யாழ்ப்பாணம் - 021 2 117 116 என்ற தொலைபேசி எண்கள் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே புதிதாகப் பதிவு செய்யப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிடுகிறது.

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

இணையத்தளத்தின் மூலம் முன்பதிவு 

மேலும், dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

ஒரு நாள் சேவையைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு கட்டாயம் : DMT அறிவிப்பு | Advance Booking Is Mandatory For 1 Day Service Dmt

அத்துடன் திணைக்களத்தின் சாதாரண சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்அனுமதி நேரம் ஒதுக்குவது அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வாகன உரிமை மாற்றத்திற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக, மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலமாகவும் மேற்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026