ராஜதந்திர உறவுகளை ரணில் சீர்குலைப்பதாக கண்டனம்

Bandaranaike International Airport Ranil Wickremesinghe Russian Federation Aeroflot
By Vanan Jun 06, 2022 07:05 PM GMT
Report

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம்

ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான உறவுகளை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜதந்திர உறவுகளை ரணில் சீர்குலைப்பதாக கண்டனம் | Aeroflot Suspends Flights To Sri Lanka Issues

மறைமுக சக்தியாக அமெரிக்கா

இந்த நிலையில், இந்த விடயத்தில் ஒரு மறைமுக சக்தியாக அமெரிக்கா செயற்பட்டதான பாணியிலான மறைமுக கருத்து ஒன்றை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியூ குணசேகர முன்வைத்துள்ளார்.

இதில் இந்தியா அல்லது அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், ஒரு பக்கத்தில் நிற்பது ஆபத்தானது என அவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு செய்தி சொல்லியுள்ளார்.

ராஜதந்திர உறவுகளை ரணில் சீர்குலைப்பதாக கண்டனம் | Aeroflot Suspends Flights To Sri Lanka Issues

அத்துடன் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மறைந்துள்ள அரசியல் சக்திகளை ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016