பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய வெடி குண்டுகள்! 8 பேர் பலி
death
afghanistan
By Vasanth
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 இராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. வெடி குண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் காரை இராணுவ வீரர்களின் வாகனம் மீது மோதி வெடிக்கச் செய்தார்.
இதனால், வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி