வெடுக்குநாறி மலை பூசகரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை!

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation
By Pakirathan May 14, 2023 04:42 AM GMT
Report

வவுனியா, வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவரும் நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் வவுனியா நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று அடுத்த விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் பூசகர் மற்றும் அவரது மனைவிக்கு நெடுங்கேணி காவல்துறையினர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

நெடுங்கேணி காவல்நிலையத்திற்கு சென்ற அவர்களிடம் மூன்று மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரிக்கப்பட்ட விடயம் 

வெடுக்குநாறி மலை பூசகரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை! | Again Police Investigation About Vedukunari Malai

குறிப்பாக, 2019 ம் ஆண்டு மலையில் ஏணிப்படி வைத்தது யார், அதற்கு நிதி வழங்கியது யார் போன்ற விடயங்களை தெரிவிக்கக் கோரி விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

அதேசமயம், இன்றையதினம் ஆலய பரிபாலன சபையின் போசகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் அவர்களிடம் யாழில் வைத்து நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதிதாக வழங்கிய விக்கிரகங்கள் தொடர்பில் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

ஆதங்கம் 

வெடுக்குநாறி மலை பூசகரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை! | Again Police Investigation About Vedukunari Malai

"எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபர்களையும் நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்யவில்லை, எந்த விசாரணையும் முன்னெடுக்கவில்லை." என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019