விடுமுறை நாட்களிலும் கமநல சேவை நிலையங்கள் திறப்பு : விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Ministry of Agriculture Middle East
By Sathangani Apr 03, 2026 07:19 AM GMT
Report

நாட்டில் சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், அனைத்து விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கமநல சேவை நிலையங்களைத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு தடையின்றி உர விநியோகம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

சிறுபோக நெற்செய்கை 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் பல்வேறு தரப்பினர் உரங்களை சேமித்து வைக்க முயற்சிப்பதைக் கருத்திற்கொண்டு, நெற்செய்கைக்குத் தேவையான உரங்களை அரசாங்க கமநல சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரம் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விடுமுறை நாட்களிலும் கமநல சேவை நிலையங்கள் திறப்பு : விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு | Agricultural Service Centers Are Open On Holidays

இதன்படி, சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போது விவசாய சேவை நிலையங்கள் ஊடாக உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை ஒன்று 9,900 - 10,200 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.”  என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால்

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால்

வடக்கு ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இடைக்கால தடை

வடக்கு ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இடைக்கால தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021