விவசாயிகளுக்கு விவசாய அமைச்சரின் ‘அட்வைஸ்’
Ministry of Agriculture
K.D. Lalkantha
By Sumithiran
விவசாயிகள் தமது பயிரை விற்க முடியாவிட்டால் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேளாண் அமைச்சர் கே.டி. லால் காந்தா விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பருவத்தில் பூசணிக்காயை பயிரிட்ட விவசாயிகள் இதனால் தங்கள் விளைச்சலை விற்க முடியவில்லை என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
யாருக்கு விற்பனை செய்யவேண்டும்
பயிரிடுவதற்கு முன், யாருக்கு விற்பனை செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம் என்றும், பின்னர் யாரும் அனாதையாக விடப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒரு பண்டிகை நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
