விவசாய அமைச்சின் அதிரடி அறிவிப்பு
Agriculture Water And Action For Rural Development
Mahinda Amaraweera
Ministry of Agriculture
By Jaso
வருகிறது யூரியா உரக் கப்பல்
எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் ஜூலை 06ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
கையிருப்பில் உள்ள உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்குமாரவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
விடுமுறைகள் இரத்து
யூரியா உரம் தரையிறங்கிய பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.உர கம்பனி முதலிய அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 1 மணி நேரம் முன்