யாழிற்கு வந்த உயிர்காக்கும் புதிய கண்டுபிடிப்பு
Jaffna
Sri Lanka
By Vanan
மருத்துவ உலகத்தை பொறுத்த வரைக்கும் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
இப்படி இருக்க, இலங்கையின் யாழ்ப்பாணத்திலே இன்னொரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் என்பது நாம் எல்லோருமே அண்மைய நாட்களில் அறிந்திருக்க கூடிய ஒரு தொழில்நுட்பம்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக புற்று நோயைக் கூட ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அது சார்ந்த விபரங்களை இன்றைய அகளங்கம் நிகழ்ச்சியில் காணுங்கள்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 18 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்