சர்வதேசத்தின் முக்கிய விமான சேவைகளை நிறுத்தும் air india நிறுவனம்

Middle East World Air India
By Dharu May 03, 2026 05:47 AM GMT
Report

உயர்ந்து வரும் ஜெட் எரிபொருள் விலை மற்றும் பிராந்திய பதட்டங்கள் தொடர்பான தொடர்ச்சியான வான்வெளி கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ஏர் இந்தியா நிறுவனமானது தனது சர்வதேச விமான சேவைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜூலை 2026 வரை சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வான்வெளி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் விமானப் பாதைகள் நீளமாகி வருவதாலும், மேலும் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

எரிபொருள் நுகர்வு பிரச்சினை

விமானங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தால், சில நீண்ட தூர வழித்தடங்கள் இலாபகரமற்றதாகிவிட்டன என்றும், இது அதிக எரிபொருள் நுகர்வு மற்றும் நீண்ட பயண நேரங்களுக்கு வழிவகுக்கிறது என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேசத்தின் முக்கிய விமான சேவைகளை நிறுத்தும் air india நிறுவனம் | Air India Suspends International Flights

இதற்கமைய சர்வதேச சேவைகளை முழுமையாக நிறுத்துவதற்குப் பதிலாக, இந்தத் தற்காலிகக் குறைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கையைப் பாதிக்கும் என கருதப்படுகிறது.

எரிபொருள் விலை நிலவரங்கள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்து, ஏர் இந்தியா ஜூலை மாதம் இந்த நிலைமையை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நிலையற்ற எரிசக்தி சந்தைகள் மற்றும் பாரம்பரிய விமான வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகளால் உலகளாவிய விமான நிறுவனங்கள் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டு, அதன்மூலம் பயண அட்டவணை மற்றும் இலாபத்தன்மை பாதிக்கப்படும் வேளையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் உயர்வடைந்த எரிபொருள் விலை

மீண்டும் உயர்வடைந்த எரிபொருள் விலை

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்