காற்றினால் பரவுகிறது திரிபடைந்த தொற்று - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
people
coronavirus
airborne
By Sumithiran
கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று காற்றினால் பரவுகின்றமை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்துள்ளதாகவும், இவ்வாறான தொற்று தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் எந்த நேரமும் முகக் கவசத்தை அணிந்திருப்பது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்