ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி! வெளிநாட்டில் தலைமறைவாகிய கபிலவின் மனைவி

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka Law and Order
By Dhilak May 12, 2026 05:47 PM GMT
Report

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி மற்றும் நிமல் பெரேரா என்ற நபர் ஆகியோரைக் கைது செய்ய லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண்! சந்தேகநபர் அதிரடி கைது

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண்! சந்தேகநபர் அதிரடி கைது

கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்கு

இந்த ஊழல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையான கபில சந்திரசேனவின் மனைவி, பின்னர் அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி! வெளிநாட்டில் தலைமறைவாகிய கபிலவின் மனைவி | Airbus Transaction Fraud Suspects In Abroad

அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவர் கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், உயிரிழப்பதற்கு முன்னதாக கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலங்களில் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மர்ம மரணம் - மகிந்த சற்று நேரத்தில் ஆணைக்குழுவில் முன்னிலை

மர்ம மரணம் - மகிந்த சற்று நேரத்தில் ஆணைக்குழுவில் முன்னிலை

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026