தவறான முடிவெடுத்த விமான படை வீரர்! தன்னைத் தானே சுட்டு உயிரிழப்பு
Sri Lanka Army
Mullaitivu
Sri Lanka
By pavan
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் கடமையாற்றிய விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (02) விமானப்படை தளத்தில் இடம்பெற்றுள்ளது.
தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விமானப்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
விமானப்படை வீரர்

அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி