விமான நிலையங்கள் திறக்கப்பட்டதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள்
srilanka
corona
tourist
By Vasanth
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டின் விமான நிலையம் திறக்கப்படுவதால், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறை தொடர்பான பல துறைகளில் வெற்றிகரமான பலன்களைப் பெற முடியும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.
கொரோனா பரவலால் மூடப்பட்ட இலங்கையின் விமான நிலையம் இம்மாதம் 21 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் நினைவு பரிசு கடைகள் என்பன மீண்டும் புத்துயிர் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி