திரையுலகில் கலக்கும் ஈழத்தமிழ் சிறுவன்

song Oh My Dog Ajeesh sivakumar
By Vanan Apr 19, 2022 01:30 AM GMT
Report

சூர்யா- ஜோதியாவின் தயாரிப்பில் அருண் விஜய் அவரின் மகன் ஆர்னவ் விஜய் மற்றும் அருண் விஜயின் தந்தை விஜயகுமார் என மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் திரைப்படம் ஓ மை டொக்.

செல்லப்பிராணியான நாய்க்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை பற்றிய படமாக இருக்கலாம் என எதிர்பாக்கப்படும் நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறவிருக்கும் It's my kinda day என்ற பாடல் அண்மையில் யூ டியூப்பில் வெளியாகி இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வெற்றி நடை போடுகிறது.

சூப்பர் சுப்பு வரிகளை எழுத, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்பாடலை ஐபிசி தமிழின் தங்கத்தமிழ் குரல் இறுதிப்போட்டியாளர் அஜீஸ் சிவகுமார் பாடியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் கனேடிய போட்டியாளர்களை உள்ளடக்கியதாக இடப்பெற்ற ஐபிசி தமிழின் சிறுவர்களுக்கான தங்கத்தமிழ் குரல் போட்டியில் பங்குபற்றியிருந்த அஜீஸ் அதன் இறுதிப்போட்டி வரை முன்னேறி குறித்த மேடையில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாராட்டைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னணிப்பாடகனாக உருவெடுத்திருப்பது மகிழ்வைத்தருவதாக குறிப்பிடும் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுவனான அஜீஸ் தனது பெற்றோரின் ஒத்துழைப்புடன் இன்னும் பல பாடல்களை பாட விரும்புவதாகவும் தெரிவித்துளளார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி