கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவன்
Kilinochchi
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
இன்று மாலை வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் மாதுளன் என்ற மாணவன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கணிதப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் இரண்டு A ஒருb பெறுபேற்றமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.