உயர்தர செயன்முறை பரீட்சைகளுக்கான திகதியை அறிவித்தது பரீட்சை திணைக்களம்
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kanna
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை செயன்முறை பரீட்சைகளுக்கான திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் நாளை முதல் ஜூலை 09ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை அறிவித்துள்ளார்.
