மௌனித்துப்போன போராட்ட இயக்கத்தை கிண்டுகின்ற சதி: அதிர்ச்சிதரும் மறைமுக நகர்வுகள்!!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Current Political Scenario
By Dilakshan
சிறிலங்காவின் அரச கட்டமைப்பில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அரசின் புலனாய்வு அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் கைதுகள் என பாதுகாப்பு கட்டமைப்பின் மீது மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது.
அரசின் இறைமையும் மக்களின் பாதுகாப்புக்காவும் கடமையாற்றவேண்டிய அதிகாரிகள் அதிகார கட்டமைப்பை திருப்திப்திப்படுத்த ஒரு கொலைக்களத்தை நிகழ்த்திய சம்பவம் அம்பலமாகிக்கொண்டிருக்கிறது.
எப்போதுவேண்டுமானாலும் புலனாய்வு கட்டமைப்பின் பிரதான முகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறை செல்ல தயாராக்கப்படுகிறது என்ற போது தமது துரோகத்தை மறைக்க மௌனித்துப்போன ஒரு போராட்ட இயக்கத்தை கிண்டுகின்ற சதி நடவடிக்கையும் இப்போது மீள அம்பலமாகி அதிர்வுகளை உண்டாக்கும் நிலையில் இதன் அதிர்ச்சிதரும் இன்னும் சில மறைமுக நகர்வுகள் தொடர்பில் பேசுகுறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்