கட்சியின் தோல்விக்கு காரணம் சி.வி விக்னேஸ்வரன் தான் : அம்பலப்படுத்தும் பார்த்தீபன்

Sri Lankan political crisis C. V. Vigneswaran Current Political Scenario
By Shalini Balachandran Nov 24, 2024 01:16 PM GMT
Report

தமிழ் மக்கள் கூட்டணியின் பாரிய பின்னடைவிற்கு சி.வி விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) மதுபானசாலை அனுமதிப்பத்திரம் விவகாரம் தான் மிகப்பெரிய காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் (Partheeban) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (23) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்றும் இல்லாத வகையில் எல்லாக்கட்சிகளையும் விட நாங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியமைக்கான காரணம் சி.வி விக்னேஸ்வரனின் மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம்தான்.

முல்லைத்தீவில் பெருக்கெடுத்துள்ள ஆறு : அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிராமம்

முல்லைத்தீவில் பெருக்கெடுத்துள்ள ஆறு : அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிராமம்

மிகப்பெரிய வெற்றி

உண்மையை வெளியில் சொல்லத்தான் வேண்டும், அத்தோடு இதனை நான் அவரிடமும் நேரடியாக தெரிவித்து இருக்கின்றேன்.

கட்சியின் தோல்விக்கு காரணம் சி.வி விக்னேஸ்வரன் தான் : அம்பலப்படுத்தும் பார்த்தீபன் | Allegations Against Wigneswaran Liquor License

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில்  இருந்தால் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியும், அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

அத்தோடு, என்றும் நான் அந்த கட்சியில் இருந்து பிரியவில்லை, அந்த கட்சியை சாந்தவர்கள்தான் என்னை கட்சியை விட்டு விலக்கி வைத்தனர்.

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி!

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி!

அருவருப்பான அரசியல் 

தமிழ் மக்கள் அருவருப்பான அரசியல் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான்.

கட்சியின் தோல்விக்கு காரணம் சி.வி விக்னேஸ்வரன் தான் : அம்பலப்படுத்தும் பார்த்தீபன் | Allegations Against Wigneswaran Liquor License

அடுத்த கட்சிகளை விமர்சித்து விமர்சித்து தற்போது தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனத்தை வென்று விட்டது.

இந்தநிலையில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தல் அரசியல் என்று வரும் போது தனித்து அல்லாது கூட்டாக செயற்படுவதுதான் எமது நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார். 

ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு புடினின் அதிரடி உத்தரவு : வலுக்கும் போர் பதற்றம்

ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு புடினின் அதிரடி உத்தரவு : வலுக்கும் போர் பதற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024