உடலில் ஏற்படக்கூடிய ஒவ்வாமையை குறைக்கக்கூடிய அலர்ஜி கசாயம்
people
doctor
allergies
By Vanan
பலரும் உடலில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை காரணமாக பெரிதும் துன்பப்படுகின்றனர்.
நுரையீரல் மண்டல நோய்கள், தோல் நோய்கள், மூக்கில் ஏற்படுகின்ற தசை அடைப்பு போன்ற ஒவ்வாமை நோய்கள் ஏற்படுவர்களுக்கே அதன் வலி புரியும். உணவும் சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.
இவ்வாறு உடலில் ஏற்படும் ஒவ்வாமையை குறைக்க அலர்ஜி கசாயம் அருமருந்தாய் இருக்கிறது என்கிறார் வைத்தியர் கௌதமன்,
இதன் மருத்துவ குணங்கள் என்ன? இதனை எப்படி செய்வது - என்பதன் தெளிவான விளக்கம் இதோ,
2ம் ஆண்டு நினைவஞ்சலி