அல்வாய் விளையாட்டு விழா நாளை
Jaffna
Baskaran Kandiah
By Vanan
2023 ஆம் ஆண்டுக்கான அல்வாய் விளையாட்டு விழா நாளை(27) இடம்பெறவுள்ளது.
நாளை பிற்பகல் 1 மணிக்கு மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இவ்விழா இடம்பெறவுள்ளது.
கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தி. வரதராசன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
இந்த விழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அல்வாய் ஒன்றியம்(சுவிஸ்) அழைப்பு விடுத்துள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 11 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்