வீதியில் தோணிகளை வைத்து கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Sri Lanka Police SL Protest Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman
By Shadhu Shanker Sep 18, 2023 06:23 AM GMT
Report

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை தோணிகளைக் கொண்டு மறித்து கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரையோரப் பாதுகாப்பு தரப்பினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து பாரிய முண்டுக் கற்களை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு நாட்கள் பல கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

வீதியில் தோணிகளை வைத்து கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!(படங்கள்) | Ambara Fishermen Protest

தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை! மயிரிழையில் உயிர் தப்பினோம் : கஜேந்திரன் நேரடி ரிப்போர்ட்

தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை! மயிரிழையில் உயிர் தப்பினோம் : கஜேந்திரன் நேரடி ரிப்போர்ட்

இதனால் சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

மேலும், கடலரிப்பு மற்றும் அதிகாரிகளின் இவ்வாறான நடவடிக்கைளால் எங்களது நாளாந்த கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது உரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை சாய்ந்தமருது காவல்துறையினரும் கரையோரப் பாதுகாப்பு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்களுடன் சமரசமாகப் பேசியதன் பின்னர் சுமார் 02 மணித்தியாலங்களின் பின்னர் கற்கள் போடும் வேலைகளை துரிதமாக செய்கின்றோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல் : சிங்கள மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல் : சிங்கள மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

அதற்கு இணங்க கடற்றொழிலாளர்கள் மறிக்கப்பட்ட பாதையில் தோணிகள் அகற்றப்பட்டன.

இங்கு சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் கடற்றொழில் சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015