கடற்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை! கடற்றொழிலாளர்களுக்கு அவசர அறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Shalini Balachandran Aug 29, 2026 06:10 AM GMT
Report

காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-07-2026) காலை விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நெகிழ்ச்சிச் சம்பவம் : தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த காட்டு யானை

நெகிழ்ச்சிச் சம்பவம் : தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த காட்டு யானை

பனிமூட்டமான நிலை

அத்தோடு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை! கடற்றொழிலாளர்களுக்கு அவசர அறிவிப்பு | Amber Warning Issued For Rough Seas In Sri Lanka

இதனுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடலலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NPP அராங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்...!

NPP அராங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்...!

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள்பயணம் மாநாடு : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள்பயணம் மாநாடு : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026