ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

Donald Trump United States of America Iran Middle East Iran-US Conflict
By Dhilak Aug 28, 2026 09:27 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் மீதான போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதையும் நாட்டின் இராணுவ நிலையைப் பலவீனப்படுத்துவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கை ஒரு பேரழிவு மற்றும் தோல்வி எனக் குறிப்பிட்ட அவர், அதை "டிரம்பின் போர்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்

புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைக் கையிருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் பிரத்யேகச் செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்த ஈரான் போர் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!

பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!

ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் - 24 மணி நேர சிகிச்சை தேவை...! ஈரான் எச்சரிக்கை

ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் - 24 மணி நேர சிகிச்சை தேவை...! ஈரான் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026