பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல பிரேரணை : விசேட கூட்டத்திற்கு தயாராகும் சஜித் தரப்பு
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Sri Lanka Prevention of Terrorism Act
By Kathirpriya
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராயவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான கட்சியின் கூட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதன்போது தெரிவித்துள்ளதாகவும்,
மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி