தீர்க்கதரிசனங்களை உண்மையாக்கும் அமெரிக்கா! எவரும் அறியாத மறைக்கப்பட்ட ரகசியம்
Donald Trump
United States of America
World
By Dilakshan
ஆயுத மோதல்கள் உலகில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தப்பவதாக உலகமே அஞ்சிக்கொண்டிருக்கின்ற காலக்கட்டத்தில் அமெரிக்கா ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னைய தீர்க்கதரிசிகள் இந்த உலகம் அழிக்கப்படுவதற்காக ஒரு அரக்கன் தோன்றுவான் என கூறியிருந்தார்கள், அந்த அரக்கன் யார்? அமெரிக்காவின் கையில் தான் அழிவு இருக்கிறதா?
உலகத்தை நாட்டாமை செய்யும் அமெரிக்கா, உலகத்தை மேற்பார்வை செய்யும் அமெரிக்கா, உலக வல்லரசு என்று தன்னை சொல்லும் அமெரிக்கா, இந்த உலகின் அழிவுக்கும் காரணமாக மாறப்போகிறதா?
உண்மையில் வளைகுடாவில் ஏற்படக் காத்திருக்கும் யுத்தம் மிகப்பெரிய எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இது தொடர்பான விரிவான விடயங்களை விவரிக்கிறது பின்வரும் காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி