பலூன் மின் இணைப்பில் தாக்கியதால் ஐவர் பலி - அமெரிக்காவில் துயரம்
accident
america
bloon
By Vanan
அமெரிக்கா, நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் அல்புகெர்க்கி பகுதியில் பலூனொன்று மின் இணைப்பில் தாக்கியமையினால் உண்டான அனர்த்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலூன் தரையில் வீழ்வதற்கு முன்பு அல்புகெர்கி நகரில் மின்சார மின் இணைப்புகளை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளதுடன், இதனால் 13,000 வீடுகளுக்கான மின்சாரமும் பாதிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை மதியநேர செய்தியில் காண்க,
1ம் ஆண்டு நினைவஞ்சலி