அமெரிக்காவில் வரலாற்று நெருக்கடி! திணறும் ஜோ பைடன்
corona
america
baiden
By Vasanth
அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சவால்களை சமாளிக்க தனது குழு கடுமையாக உழைத்து வருவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் - கொரோனா தொற்று ,பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி போன்ற நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஜனவரி மாதத்தில் வீணடிக்க நேரமில்லை.
அதனால் தான் நானும் எனது அணியும் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி