ட்ரம்பின் பதவி நீக்க நகர்வை பூரணப்படுத்திய அமெரிக்க காங்ரஸ்!
america
world
drumb
By Vasanth
அமெரிக்காவின் வொஷிங்டன் கப்பிடல் ஹில் பகுதியிலிருந்து அமெரிக்காவின் அரச தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு முக்கிய செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டத்திற்கு மேலாக யாரும் இல்லை, அது அமெரிக்க அரச தலைவராக இருந்தாலும் என்ற பின்னணியில் ட்ரம்பின் பதவி நீக்க நகர்வை அமெரிக்க காங்ரஸ் பூரணப்படுத்தியிருக்கின்றது.
மேலும் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள செய்தி வீச்சுடன் இணைந்துகொள்ளுங்கள்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி