மலையக தமிழ்மக்களை சந்தித்த அமெரிக்க உயரதிகாரி

Tamils Ranil Wickremesinghe Julie Chung
By Sumithiran Aug 31, 2023 06:05 PM GMT
Report

அமெரிக்க சென்ட் சபையின் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன், இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் மலையக தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வரலாற்றுப் பின்னணிகள் குறித்து கேட்டறிந்துகொண்டதாக அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றார்.

அந்த வகையில் கண்டிக்கு விஜயம் செய்திருந்த செனட் சபை உறுப்பினர், அங்குள்ள அதிபரின் இல்லத்தில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அனைவருக்கும் செழிப்பான நாட்டை நோக்கிய பயணத்தில் அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுகிறது என இந்த சந்திப்பு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜுலி சங் கூறியுள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை ஊக்குவிப்பது மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கூட்டாண்மைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் விவாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுகெலும்பாக உள்ள மலையக தமிழ் மக்களை

மலையக தமிழ்மக்களை சந்தித்த அமெரிக்க உயரதிகாரி | American Dignitary Met The Hilly Tamils

இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ள மலையக தமிழ் மக்களை கிறிஸ் வான் ஹொலன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங்,

இலங்கையுடனான கடந்த 75 ஆண்டுகால இருதரப்பு உறவுகளில் மலையக தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவளித்துள்ளது என கூறியுள்ளார்.

கண்டியிலுள்ள கலாசார பாரம்பரியமிக்க தலாதா மாளிகைக்கு சென்றிருந்த அமெரிக்க செனட் சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், எசல பெரஹராவையும் கண்டுகளித்துள்ளனர்.

சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தையும்

மலையக தமிழ்மக்களை சந்தித்த அமெரிக்க உயரதிகாரி | American Dignitary Met The Hilly Tamils

செழிப்பான ஒரு நாடாக இலங்கையின் பாரம்பரியமானது மறக்கமுடியாத அனுபத்தை தந்ததாகவும் அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க செனட் சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்க

மலையக தமிழ்மக்களை சந்தித்த அமெரிக்க உயரதிகாரி | American Dignitary Met The Hilly Tamils

இந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நிதி உதவிகளை வழங்கிவருகின்றன.

குறித்த பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடனும் இந்த மேம்பாட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்து ஆலயமொன்றுக்கும்

மலையக தமிழ்மக்களை சந்தித்த அமெரிக்க உயரதிகாரி | American Dignitary Met The Hilly Tamils

இந்த விஜயத்தின் போது இந்து ஆலயமொன்றுக்கும் பயணம் செய்த அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர், மலையக தமிழ் சமூகத்தின் பண்டைய நம்பிக்கைகள் மற்றும் மரபுகளையும் பார்வையிட்டுள்ளனர்.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024