படையெடுக்கும் உல்லாசப்பயணிகள்
Ampara
Sri Lanka Tourism
Sri Lanka
Eastern Province
By Sumithiran
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பே கடற்கரைக்கு உல்லாசப்பயணிகள் பெருமளவில் வந்து குவிவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடவே உல்லாசப்பயணிகள் படையெடுத்த வண்ணமுள்ளனர்.
அலைச்சறுக்கு விளையாடுவதற்கு
அறுகம்பே மற்றும் அதனைச் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன.
ஏப்ரல் மாதம் முதல் ஓக்டோபர் மாத இறுதிவரை அலைச்சறுக்கு சாகசங்களுக்கு கடலலை சாதகமாக அமைந்திருப்பதால் உல்லாச பயணிகள் அதிகளவில் வந்த வண்ணமுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்