எமது குருதியை உறிஞ்சினாய் இன்னும் எதுவரை எமது கண்ணீரை உறிஞ்சுவாய் - கோசங்களுடன் போராட்டத்தில் உறவுகள்!

Missing Persons Ampara Sri Lanka SL Protest
By Kalaimathy Jan 30, 2023 07:22 AM GMT
Report

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அம்பாறை திருக்கோவிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்ணீருக்கு தடை விதிப்போரிடம் நல்லிணக்கத்தை  எதிர்பார்க்கலாமா, வேண்டாம் வேண்டாம் ஓஎம்பி வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், எங்கள் குருதியை உறிஞ்சினாய்  எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய், 2இலட்சம் பிச்சை வேண்டாம் எனக் கோசம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோசங்களுடன் போராட்டம்

எமது குருதியை உறிஞ்சினாய் இன்னும் எதுவரை எமது கண்ணீரை உறிஞ்சுவாய் - கோசங்களுடன் போராட்டத்தில் உறவுகள்! | Amparai Missing Persons Protest Today Omp Office

இந்த பேராட்டத்தில்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூ செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் இன்று காலை திருக்கோவிலில் உள்ள  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு கலந்துரையாடலிற்கு சென்ற மாணவர்கள் பயணித்த வாகனத்தையும் மாணவர்களையும் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்த நிலையில் புகைப்படம் எடுக்கமுடியாது என மாணவர்கள் விவாதித்தும் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026