இந்தியா வழங்கிய மயக்க மருந்து - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
India
By Sumithiran
இலங்கையில் சத்திரசிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்து ஒன்றை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொள்ள மருத்துவ வழங்கல் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றினால் இந்த மயக்க மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கடனுதவியின் கீழ் கொண்டு வரப்படும் மருந்துகள்
அதன்படி, 3 பிரிவுகள் தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் இலங்கையில் தரத்தை பரிசோதிக்கும் திறன் கொண்டவையாக இல்லாததால் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட சான்றிதழை கருத்தில் கொண்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்