கட்டுநாயக்காவில் சிக்கிய முக்கிய புள்ளி

Bandaranaike International Airport Department of Immigration & Emigration Nepal
By Sumithiran Sep 13, 2023 09:09 PM GMT
Report

திட்டமிட்ட குற்றக் கும்பலின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி

இவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கு வந்துள்ள நிலையில் அவரை இனம் கண்ட குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கட்டுநாயக்காவில் சிக்கிய முக்கிய புள்ளி | An Underworld King Is Arrested In Katunayake

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

குறித்த நபர் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் எனவும் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

இவ்வாறு சென்ற அவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்காவில் சிக்கிய முக்கிய புள்ளி | An Underworld King Is Arrested In Katunayake

யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025