சினோர்பாம் பெற்றுக்கொண்ட இளவயதினருக்கு தேவைப்படாத பூஸ்டர்! பேராசிரியர் நீலிகா மாலவிகே
Corona
Vaccine
Booster
SriLanka
Professor Neelika Malavike
By Chanakyan
எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸாகா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இளம் வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை.
மேலும் 50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டி ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.