ஈழத்து கலைஞர்களின் அரிய படைப்பு
jaffna
video
song
artist
abayan ganesh
By Vanan
ஈழத்து கலைஞர்களின் நடிப்பிலும், அபயன் கணேஷின் இயக்கத்திலும் உருவாகியுள்ளது ஆண்வானம் காணொளி பாடல்.
பிரியனின் வரிகளில் அங்குஷனின் இசை மற்றும் குரலில் உருவான “ஆண்வானம்” என்கிற பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்தப் பாடலில் அங்குசனுடன் இணைந்து சகோதர மொழி நடிகை ஹிருஷி வசந்துரா நடித்துள்ளார்.
காணொளிப் பாடலாக உருவாகும் இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசாவும், படத்தொகுப்பு மற்றும் வர்ணத்தை டிரோஷன் அழகரட்னமும், டிசைனை ரஜீவனும் அற்புதமாக செய்திருக்கிறார்கள்.
இவர்களது படைப்பு காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி