யாழில் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு தூபி : ஜனநாயக போராளிகள் கட்சி கண்டனம்

Sri Lankan Tamils Jaffna NPP Government chemmani mass graves jaffna
By Sathangani Oct 10, 2025 11:31 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தமிழர்கள் மீது இருக்கிற தமது வன்மத்தை கட்டவிழ்த்து விடும் நோக்கில் செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 8 ம் திகதி அணையா விளக்கு தூபி விசமிகளால் அடிச்சு நொருக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் அணையா விளக்கு தூபி உடனடியாக புனரமைப்பு செய்யப்பட்டது.

தமிழ் தேசிய இருப்பை கருதியும் தமிழர் கடந்து வந்த வேதனைகள் அடுக்கு முறை மற்றும் படுகொலைகள் என்பவற்றை சந்ததிகளுக்கு கடத்தும் நோக்குடன் தான் நினைவு தூபிகள் நிறுவப்படுகிறது.

யாழில் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி..! வலுக்கும் கண்டனம்

யாழில் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி..! வலுக்கும் கண்டனம்

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

அதன் தொடர்ச்சியாக செம்மணியில் மனிதப் புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு தூபி : ஜனநாயக போராளிகள் கட்சி கண்டனம் | Anaiya Vilakku Memorial Obelisk Damaged In Jaffna

செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் மக்கள் செயல் எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஆனாலும் நேற்று முன் தினம் தமிழர்கள் மீது இருக்கிற தமது வன்மத்தை கட்டவிழ்த்து விடும் நோக்கில் இவ் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு தமிழ் மக்களின் மீதும் இருக்கும் கொடூர எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்

கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்

 மிலேச்சத்தனமான செயற்பாடு

இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிகள் உடைக்கப்படுவதால் படுகொலை செய்யப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார்கள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருவரின் மனதிலும் எழுகின்றன.

யாழில் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு தூபி : ஜனநாயக போராளிகள் கட்சி கண்டனம் | Anaiya Vilakku Memorial Obelisk Damaged In Jaffna

மற்றும் அவர்களின் நீதிக்கான குரல் மற்றும் ஆத்மாக்கள் இவ் நினைவுத்தூபிகளை சுற்றி வருவதாகவும் அவர்களுக்கான அஞ்சலிகள், மரியாதைகளை நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இவ்வாறான கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்து அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

கரூர் வழக்கு - தனி நீதிபதி தலையிட்டது தவறு : உச்சநீதிமன்றம் அதிரடி

கரூர் வழக்கு - தனி நீதிபதி தலையிட்டது தவறு : உச்சநீதிமன்றம் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025