12 கோடி மதிப்புள்ள பழங்கால அரிய வகை புத்தர் சிலை திருட்டு

United States of America
By Kathirpriya Sep 28, 2023 12:22 PM GMT
Report

சுமார் 12.5 கோடி ரூபாய் மதிப்புக்கொண்டதும் பல நூற்றாண்டு காலம் பழமையானதுமான புத்தர் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆர்ட் கலரியில் இருந்து திருடப்பட்ட குறித்த புத்தர் சிலையானது ஜப்பானிற்கு உரியது என்றும் இந்த புத்தர் சிலை வெண்கலத்தால் ஆக்கப்பட்ட அரியவகை சிலை என்றும் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 250 பவுண்டுகள் அதாவது 114 கிலோ ஏடைகொண்ட இந்த வெண்கல சிற்பமானது கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று அதிகாலை 3:45 மணியளவில் திருடப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 : யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரயான் - 3 : யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ

 அரிய கலைப்பொக்கிஷம்

குறித்த சிலையானது ஒரு தனி நபரால் திட்டமிட்டு துல்லியமாக கடத்தப்படும் காணொளி அங்குள்ள கமெராவில் பதிவாகியுள்ளது.

12 கோடி மதிப்புள்ள பழங்கால அரிய வகை புத்தர் சிலை திருட்டு | Ancient Buddha Statue Stolen From Art Gallery Usa

ஜப்பானின் எடோ காலத்தில் (1603-1867) உருவாக்கப்பட்ட, இந்த சிலையானது சுமார் 4 அடி உயரமுள்துடன் ஒளிவட்டத்துடன் கூடிய அமர்ந்த புத்தர் சிலையாகும்.

இது ஒரு அரிய கலைப்பொக்கிஷமாக திகழ்கிறது, இது ஒரு கோவிலின் மையப்பகுதிக்காக நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த நினைவுச்சின்னமான வெண்கலச் சிற்பம் ஒரு காலத்தில் கோயிலின் உட்புறத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று

உலகில் எங்கும் இல்லை

கல்வெட்டுக்களிலிருந்து ஆராயும்போது, ஒரு காலத்தில் யூடோ-நோ-சான் கோவிலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

12 கோடி மதிப்புள்ள பழங்கால அரிய வகை புத்தர் சிலை திருட்டு | Ancient Buddha Statue Stolen From Art Gallery Usa

இது போன்ற ஒரு அழகிய புத்தர் சிலையை ஒத்த சிலை உலகில் வேறெங்கும் இல்லை என்றும், 4 அடி உயரம், வெண்கல வெற்று வார்ப்பு, மற்றும் பார்ப்பதற்கு ஒரு அரிய காட்சியாக இருக்கும் இந்த சிலையை எங்கும் காண இயலாது என்பதால் திருடியவர்களால் அதனை விற்பது கடினம் என்றும் இதன் தனித்துவமான பண்புகளின் காரணமாக இதனை திருடியவர்களிடம் இருந்து எளிதில் மீட்க முடியும் என்றும் ஆர்ட் கலரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.   

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு : 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த மர்மம்

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு : 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த மர்மம்

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024