மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்குகள் : நிஜமாகும் மூட நம்பிக்கைகள்

World
By Eunice Ruth Jan 12, 2024 12:05 AM GMT
Report

புதிர் நிறைந்த மனித வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை பல எதிர்பாராத விடயங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், மனிதனின் இறப்பை ஒரு சில விலங்குகளுக்கு கணித்து முன்னறிவிக்கும் ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி, 5 விலங்குகளுக்கு மனிதனின் மரணத்தை முன்னறிவிக்கும் சக்தி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாய்கள்

இதன்படி, நாய்களால் ஒரு மனிதனின் மரணத்தை முன்கூட்டியே உணர முடியும்.

மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்குகள் : நிஜமாகும் மூட நம்பிக்கைகள் | Animals Predict Death Worldly Myths Superstitions

இனப்பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

இதற்கமைய, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் ஒருவரின் மரணம் நெருங்கும் போது அழத் தொடங்கும்.

எனவே தான் வீட்டில் உள்ள நாய் அழுதால் வீட்டிற்கு நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

பூனைகள்

பழங்காலத்தில் இருந்தே பூனைகள் மரணத்தை முன்னறிவிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்குகள் : நிஜமாகும் மூட நம்பிக்கைகள் | Animals Predict Death Worldly Myths Superstitions

நியூசிலாந்தில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

நியூசிலாந்தில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

ஜோதிடத்தின் படி, ஒரு வீட்டில் 2 பூனைகள் சண்டை போடுவது நல்லதல்ல எனவும் அப்படி போட்டால், குறித்த வீட்டில் மரணம் நிகழப் போகிறது என்று அர்த்தம் என கூறப்படுகிறது.

கருப்பு பட்டாம்பூச்சி

பலவண்ண பட்டாம்பூச்சிகள் மங்களகரமானவை. ஆனால் கருப்பு நிற பட்டாம்பூச்சி மரணத்தின் தூதர் என கூறுப்படுகிறது.

மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்குகள் : நிஜமாகும் மூட நம்பிக்கைகள் | Animals Predict Death Worldly Myths Superstitions

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல்

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல்

கருப்பு நிற பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி எனவும் கூறப்படும் நிலையில், இந்த கருப்பு நிற பட்டாம்பூச்சி இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தால், அது அபசகுணமாக கருதப்படுகிறது.

இது மரணத்தை வெளிக்காட்டும் நிகழ்வாக கருதப்படுகிறது.

வௌவால்

மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள் மரணச் செய்தியைக் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்குகள் : நிஜமாகும் மூட நம்பிக்கைகள் | Animals Predict Death Worldly Myths Superstitions

தேர்தலில் களமிறங்கும் ரணில் விக்ரமசிங்க : எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ள ஹரின் பெர்ணாண்டோ

தேர்தலில் களமிறங்கும் ரணில் விக்ரமசிங்க : எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ள ஹரின் பெர்ணாண்டோ

தென் அமெரிக்க பகுதிகளில் வௌவால்களை மரணத்தின் தூதர்களாக கருதுகிறார்கள்.

நரி

பகல் வேளையில் ஒரு நரி வீட்டிற்குள் நுழைந்தால், அந்த வீட்டில் யாராவது இறப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் விலங்குகள் : நிஜமாகும் மூட நம்பிக்கைகள் | Animals Predict Death Worldly Myths Superstitions

மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து எப்போதும் விலகி இருக்கும் நரிகள், ஒருவரின் வீட்டுக்குள் வந்தால் மரணம் வரப் போகிறது என்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.   

தேஷபந்து தென்னகோனை எதிர்க்கும் ஜே.வி.பி : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு

தேஷபந்து தென்னகோனை எதிர்க்கும் ஜே.வி.பி : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026